வ உ சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேற்று கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.