திருநெல்வேலி- கொரோனா தடுப்பூசி இன்று வழங்கப்படும் முகாம்கள் விபரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் 29.07.2021 அன்று கீழ்க்கண்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முகாம்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது.;
திருநெல்வேலி மாவட்டத்தில் 29.07.2021 அன்று கீழ்க்கண்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முகாம்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது.
கீழ்க்கண்ட மையங்களில் பொது மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு கேட்டுக்கொள்கிறார்.
திருநெல்வேலி மாவட்டம் கோவிட் தடுப்பூசி போடப்படும் முகாம் - 29.07.2021
களக்காடு வட்டாரம் கோவி-ஷீல்டு
1 திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
2 ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
3 மேலதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
4 சிங்கிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
5 ஆதிச்சபேரி சர்ச் வளாகம்
சேரன்மகாதேவி வட்டாரம் கோவி-ஷீல்டு
1 பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
2 கல்லிடைகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
3 வீரவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
4 கரிசல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
5 மணமுத்தான் குளம்,வாணியன் குளம் அங்கன்வாடி மையம்
பாப்பாகுடி வட்டாரம் கோவி-ஷீல்டு
1 முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
2 கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
3 இடைகால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
4 தாதையடி காலனி அங்கன்வாடி மையம்
5 குமாரசாமிபுரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கபள்ளி
6 சமுத்துவபுரம் அங்கன்வாடி மையம்
7 கொட்டாரகுறிச்சி அங்கன்வாடி மையம்
மானூர் வட்டாரம் கோவி-ஷீல்டு
1 கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
2 வன்னிகோனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
3 உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
4 மானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
5 வடக்குஅச்சம்பட்டி தனியார் பள்ளி
6 தடியம்பட்டி சுடலை கோவில்
அம்பாசமுத்திரம் வட்டாரம் கோவி-ஷீல்டு
1 மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
2 மன்னார்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
3 அகஸ்தியர்பட்டி சமுதாய நலக்கூடம்
வெள்ளாங்குழி துணை சுகாதார நிலையம்
வைராவிகுளம் துணை சுகாதார நிலையம்
3 டானா அங்கன்வாடி மையம் பள்ளிவாசல் அருகில்
4 பசுக்கிடைளை சமுதாய நலக்கூடம்
5 அம்பை மேலபாளையம் அங்கன்வாடி மையம்
பாளையங்கோட்டை வட்டாரம் கோவி-ஷீல்டு
1 ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
2 இராஜவல்லிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
3 மேலதிருவேங்கடநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
4 தச்சநல்லூர்; அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
5 கீழநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
6 முன்னீர்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
7 பர்கிட்மாநகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
நான்குநேரி வட்டாரம் கோவி-ஷீல்டு
1 மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
2 இட்டமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
3 முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
4 திருவேங்கடநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
5 வடக்கு விஜயநாராயணம் சிவன் கோவில் வளாகம்
6 வெங்கட்ராயபுரம் அங்கன்வாடி மையம்
7 சிங்கநேரி பஞ்சாயத்து தொடக்கபள்ளி
8 அரியகுளம் அங்கன்வாடி மையம்
9 மன்னார்புரம் சாச் வளாகம்
10 கடையன்குளம் அங்கன்வாடி மையம்
11 படப்பர்குளம் அங்கன்வாடி மையம்
12 முதலைகுளம் பள்ளி
13 நான்குநேரி நடுநிலை பள்ளி
இராதாபுரம் வட்டாரம் கோவி-ஷீல்டு
1 திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
2 நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
3 உவரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
4 தெற்கு கள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
வள்ளியூர் வட்டாரம் கோவி-ஷீல்டு
1 பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
2 வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
3 சங்கனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
4 செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
5 பழவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
6 துலுக்கர்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
7 நக்கனேரி பேருந்து நிலையம்
திருநெல்வேலி வட்டார பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசிகள் முகாம்
அரசு மருத்துவமனைகள் கோவி-ஷீல்டு
1 திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை
2 அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை
3 நான்குநேரி அரசு மருத்துவமனை
4 கூடங்குளம் அரசு மருத்துவமனை
5 வள்ளியூர் அரசு மருத்துவமனை
6 இராதாபுரம் அரசு மருத்துவமனை
7 களக்காடு அரசு மருத்துவமனை
8 சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை
திருநெல்வேலி மாநகராட்சி கோவி-ஷீல்டு
1 சமாதானபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்
வெளிநாடு செல்பவர்கள்
2 கொக்கிரகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார
நிலையம்
மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகம்
3 ஆ.ஏ.புரம் நகர்புற ஆரம்ப சுகாதார
நிலையம்
வாவர் பள்ளிவாசல் மேதமார்பாளையம்
4 பேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார
நிலையம்
ராம்நகர் அங்கன்வாடி மையம்
5 பாட்டபத்து நகர்புற ஆரம்ப சுகாதார
நிலையம்
வெள்ளம்தாங்கி பிள்ளையார் கோவில் அங்கன்வாடி மையம் 90
6 பாளையங்கோட்டை நகர்புற ஆரம்ப சுகாதார
நிலையம்
7 மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார
நிலையம்
மாநகராட்சி கல்யாண மண்டபம்
8 பெருமாள்புரம் நகர்புற ஆரம்ப சுகாதார
நிலையம்
மாநகராட்சி பள்ளி
9 பழையபேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார
நிலையம்