குடியரசு தினம்: சிறந்த பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் விருது வழங்கினார்

Update: 2022-01-26 06:08 GMT

இந்திய திருநாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் தேசியக்கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் மாநகராட்சியின் சிறந்த பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் விருதை ஆணையாளர் வழங்கி சிறப்பித்தார். 



Tags:    

Similar News