ராதாபுரம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்

ராதாபுரம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்

Update: 2021-04-15 14:40 GMT

திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளரும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக  வேட்பாளருமான தச்சை என் கணேசராஜா அவர்களின் முன்னிலையில்   இராதாபுரம் சட்டமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர் கராத்தே .ரோசாரி அதிமுகவில் இணைந்தார். 

Tags:    

Similar News