நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (07-04-2022)

திருநெல்வேலி மாவட்ட பிரதான அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு குறித்த தகவல்கள்

Update: 2022-04-07 05:35 GMT

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (07-04-2022)

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 57.60

அடி

நீர் வரத்து : 75.23

கனஅடி

வெளியேற்றம் : 354.75

கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 69.03

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 87.25 அடி

நீர் வரத்து : 98

கனஅடி

வெளியேற்றம் : 445 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50

அடி

நீர் இருப்பு: 21.25

அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 13.90 அடி

நீர்வரத்து: 10 கன அடி

வெளியேற்றம்: 10 கன அடி

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 18 அடி

நீர்வரத்து: Nil

வெளியேற்றம்: NIL

மழை அளவு:

நம்பியாறு :

20 மி.மீ

மூலக்கரைப்பட்டி:

10 மி்மீ

Similar News