நெல்லை மாநகர்பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி

நெல்லை மாநகர்பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது;

Update: 2022-01-02 07:32 GMT

நெல்லை மாநகர பகுதிகளில் மாபெரும் தடுப்பூசி முகாம் 57 இடங்களில் இன்று நடைபெற்று வருகிறது. அதில் பொதுமக்களின் வீட்டுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 



Tags:    

Similar News