திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

Update: 2022-02-17 13:38 GMT

திருநெல்வேலி மாநகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மைய அலுவலகத்தில் இன்று (17.02.2022) தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



Tags:    

Similar News