திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 17.07.2021 அன்று கீழ்க்கண்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முகாம்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது.;

Update: 2021-07-17 01:46 GMT

மாதிரி படம் 

திருநெல்வேலி மாவட்டத்தில் 17.07.2021 அன்று கீழ்க்கண்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முகாம்களில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. எனவே கீழ்க்கண்ட மையங்களில் பொது மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம்

கோவிட் தடுப்பூசி போடப்படும் முகாம் - 17.07.2021

களக்காடு வட்டாரம் 

1 திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 மேலதேவநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 சிங்கிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 கலுங்கடி அங்கன்வாடி

6 களக்காடு ஆத்தங்கரை தெரு அந்தோனியார் கோயில்

சேரன்மகாதேவி வட்டாரம்...

1 பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 கல்லிடைகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 சேனைதலைவர் கல்யாண மண்டபம் வீரவநல்லூர்

4 வுனுவுயு பள்ளி சொக்கலிங்கபுரம்

5பஞ்சாயத்து யூனியன் தொடக்க பள்ளி கீழ முதல்

தெரு சேரன்மகாதேவி

பாப்பாகுடி வட்டாரம்...

1 முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 இடைகால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 கீழபாப்பாகுடி வுனுவுயு பஞ்சாயத்து பள்ளி

5 நத்தன் தட்டை சமுதாய நலக்கூடம்

6 புதுக்கிராமம் அங்கன்வாடி

7 முக்கூடல் பஞ்சாயத்து யூனியன் ஆரம்ப பள்ளி

8 கீழகல்லூர் அங்கன்வாடி

பாப்பாகுடி வட்டாரம்

மானூர் வட்டாரம்...

1 கீழ பாலாமடை கல்யாண மண்டபம்

2கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார

நிலையம்

3வன்னிகோனந்தல் அரசு ஆரம்ப சுகாதார

நிலையம்

4உக்கிரன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 வெங்களபொட்டல் பஞ்சாயத்து அலுவலகம்

6 ATG டயர் கம்பெனி

7 தெற்கு வாகைகுளம் சமுதாய நலக்கூடம்

8 வடக்கு வாகைகுளம் பஞ்சாயத்து அலுவலகம்

அம்பாசமுத்திரம் வட்டாரம்

1 அகஸ்தியர்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 வைராவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 மன ;னார்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 அம்பாசமுத்திரம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

6 வி.கே புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

பாளையங்கோட்டை வட்டாரம்

1 ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 இராஜவல்லிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 தச்சநல்லூர்; அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 கீழநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

5 ஆயங்குளம் முகாம்

6மேலதிருவேங்கடநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

7 பர்கிட்மாநகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

நான்குநேரி வட்டாரம்

1 மூலைக்கரைப்பட்டி தொடக்க பள்ளி

2 இட்டமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3திருவேங்கடநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 பானான்குளம் முகாம்

5 நான்குநேரி பள்ளி

6 வடிவேல்புரம் அங்கன்வாடி

7 சவளைகாரன்குளம் அங்கன்வாடி

8 பருத்திபாடு அங்கன் வாடி

இராதாபுரம் வட்டாரம்

1 திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 நவ்வலடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 உவரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4தெற்கு கள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம்

5 கூத்தங்குளி தேவாலய வளாகம்

வள்ளியூர் வட்டாரம்

1 பணகுடி; அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

2 வடக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

3 சங்கனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

4 செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

6 துலக்கர்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

திருநெல்வேலி வட்டார பகுதி

1 திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை

2 அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை

3 நான்குநேரி அரசு மருத்துவமனை

4 கூடங்குளம் அரசு மருத்துவமனை

5 வள்ளியூர் அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனைகள்

1 சமாதானபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார

நிலையம்

2 கொக்கிரகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார

நிலையம், மாவட்ட ஆட்சியர் வளாகம்

போலீஸ் குடியிருப்பு கக்கன் நகர்

3 M.V .புரம் நகர்புற ஆரம்ப சுகாதார

நிலையம்

KMG நர்சரி பள்ளி தச்சநல்லூர்

திருநெல்வேலி பேருந்து நிலையம்

4 பேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார

நிலையம்

TPS சன்னதி தெரு

5 பாட்டபத்து நகர்புற ஆரம்ப சுகாதார

நிலையம்

அப்பர் கிளாப்டன் பள்ளி

6 பாளையங்கோட்டை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்

ராஜேந்திரநகர் அங்கன்வாடி

நேசநாயனார் தெரு

வீரமாணிக்கபுரம் முகாம்

7 மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார

நிலையம்

மாநகராட்சி கல்யாண மண்டபம்

8 பெருமாள்புரம் நகர்புற ஆரம்ப சுகாதார

நிலையம்

9 பழையபேட்டை நகர்புற ஆரம்ப சுகாதார

நிலையம்

Tags:    

Similar News