நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
பாபநாசம்,சேர்வலாறு,மணிமுத்தாறு,வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளின் நீர்மட்டம்
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 122.45 அடி
நீர் வரத்து : 287.04 கனஅடி
வெளியேற்றம் : 1004.75 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 124.51
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 109.40 அடி
நீர் வரத்து : 92 கனஅடி
வெளியேற்றம் : 445 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 46.35 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: 35 கன அடி
நம்பியாறு;
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 13.35 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: 5 கன அடி
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 18.50 அடி
நீர்வரத்து: 1 கன அடி
வெளியேற்றம்: 5 கன அடி
மழை அளவு:
பாபநாசம்: 6 மி.மீ
சேர்வலாறு: 6 மி.மீ
மணிமுத்தாறு: 1 மி.மீ