கொரோனா தடுப்பூசி போட்ட நெல்லை ஆட்சியர்

Update: 2021-02-04 12:40 GMT

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பலரும் தயங்குவதால், அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, மாநகர காவல்துறை ஆணையாளர் தீபக்எம் தாமோர் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்



 


Tags:    

Similar News