நெல்லையில் அதிமுக நிர்வாகிகள் புத்தாண்டு சந்திப்பு

நெல்லையில் அதிமுக நிர்வாகிகள் புத்தாண்டு நிகழ்வாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.;

Update: 2021-01-02 07:05 GMT

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அதிமுக நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவை எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். சந்திப்பின் போது சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ஞானமுத்து, முன்னாள் எம்ஜிஆர் மன்ற இளைஞரணி துணைச் செயலாளர் சிவபெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News