தூத்துக்குடி மாவட்டத்தில் 15ம் தேதி 6 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
தூத்துக்குடி மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 6 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 82 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.