அய்யா வைகுண்டசாமி அவதார திருநாள்: உள்ளூர் விடுமுறை
அய்யா வைகுண்டசாமி அவதார திருநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
அய்யா வைகுண்டசாமி வழிபாட்டுத் தலங்களில் அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழா கொண்டாட்டம், மாசி மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகிற 04.03.2021 வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.