தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டி -அண்ணாமலை பதில்

Update: 2021-01-07 04:59 GMT

Annamalai

தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுவேன் என பாஜக துணைதலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில்,பாஜக கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக வேட்பாளர் பட்டியல் என யாரோ வெளியிட்டுள்ளனர். பாஜக மேலிடம் முடிவு செய்தால் தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடுவேன் எனக் கூறினார்.

Tags:    

Similar News