தேனி மாவட்டத்தில் இன்று இருவருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-12-09 17:51 GMT

பைல் படம்

தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக இருவருக்கு தொற்று ஏற்பட்டது. இன்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இன்று இறப்பு இல்லை. 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News