தேனி மாவட்டத்தில் 16ம் தேதி 3 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-16 16:30 GMT

பைல் படம்

தேனி மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News