தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம், நீர் இருப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது;

Update: 2022-03-01 03:28 GMT

அடவி நயினார் அணை

*தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (01-03-2022)*

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 45.60 அடி

நீர் வரத்து : 9 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 34 அடி

நீர்வரத்து : 2 கன அடி

வெளியேற்றம் : 10 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 56.43 அடி

நீர் வரத்து : 9 கன அடி

வெளியேற்றம் : 15 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 23 அடி

நீர் வரத்து: 1 கன அடி

வெளியேற்றம்: 4 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 41 அடி

நீர் வரத்து : 1 கன அடி

நீர் வெளியேற்றம்: 10 கன அடி

Tags:    

Similar News