தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம்.
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் வரத்து, நீர்மட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (08-02-2022)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 54 அடி
நீர் வரத்து : 7 கன அடி
வெளியேற்றம் : 30 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 46.75 அடி
நீர்வரத்து : 3 கன அடி
வெளியேற்றம் : 20 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 59.88 அடி
நீர் வரத்து : 8 கன அடி
வெளியேற்றம் : 15 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 33.62 அடி
நீர் வரத்து: 1 கன அடி
வெளியேற்றம்: 1 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 64.25 அடி
நீர் வரத்து : 2 கன அடி
நீர் வெளியேற்றம்: 15 கன அடி