குற்றாலம் பேரூராட்சியில் தலைவர் பதவி இழுபறி

குற்றாலம் பேரூராட்சியில் தலைவர் பதவி இழுபறி. சம பலத்துடன் திமுக, அதிமுக;

Update: 2022-02-22 12:25 GMT

தமிழகத்திலேயே மிகச்சிறிய பேரூராட்சியான குற்றாலத்தில்  மொத்தம் 8 வார்டுகள். இதில் திமுக மற்றும் அதிமுக சம பலத்தில் தலா 4 இடங்களை கைப்பற்றியுள்ளது.

வார்டு 1

கணேஷ் தாமோதரன் - அதிமுக வெற்றி

வார்டு 2

கோகிலா - திமுக வெற்றி

வார்டு 3

குமார் பாண்டியன் - திமுக வெற்றி

வார்டு 4

கீதா குமாரி - திமுக வெற்றி

வார்டு 5

தங்கப்பாண்டியன் - அதிமுக வெற்றி

வார்டு 6

கிருஷ்ணராஜா - திமுக வெற்றி

வார்டு. 7

மாரியம்மாள் - அதிமுக வெற்றி

வார்டு 8

ஜெயா -  அதிமுக வெற்றி

Tags:    

Similar News