களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிவசங்கரி பூட்டு சாவி சின்னத்தில் ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிவசங்கரி என்ற சுயேச்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட பூட்டு சாவி சின்னத்திற்கு மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.