சங்கரன்கோவிலில் அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் தலைமையில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்;
முன்னாள் அமைச்சர் இராஜலட்சுமி தலைமையில் அதிமுக பொன்விழா கொண்டாட்டம்
அதிமுகவின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர் இராஜலட்சுமி தலைமையில் பட்டாசுகள் வெடித்து, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடிணார்கள். இதில் அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழக தொண்டர்கள் ஏரளமானோர்கள் கலந்து கொண்டனர்.