நிலத்தகராறு காரணமாக கொலை - போலீசார் விசாரணை

சங்கரன்கோவில்.;

Update: 2021-05-14 08:11 GMT

சங்கரன்கோவில் அருகே நிலத்தகராறு காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்றவரை டிராக்டர் கொண்டு மோதியும் அரிவாளால் வெட்டிம் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள அச்சம் பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரை முன்விரோதம் காரணமாக டிராக்டர் கொண்டு ஏற்றியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்த பகுஜன் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் பால முருகேசன் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News