செங்கோட்டையில் இன்று (7ம் தேதி) தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்
செங்கோட்டையில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் குறித்த விபரங்களை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.;
செங்கோட்டை பகுதியில் 7ம் தேதி செவ்வாய்க்கிழமை கொரோணா (கோவிஷீல்டு) தடுப்பூசி முகாம் காலை 9.00 மணி முதல் நடைபெறும் இடங்களை நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. வார்டு 9 - புலவர் தெரு- மண்பாண்ட சொசைட்டி பில்டிங்.
2.வார்டு 10 - சேனைத்தலைவர் மண்டபம், இன்சூரன்ஸ் ஆஸ்பத்திரி தெரு.
அனைவரும் ஆதார் கார்டு கொண்டு வந்து முதல் மற்றும் இரண்டாவது தவணை ( 84 நாட்கள் முடிந்தவர்கள்) தடுப்பூசி செலுத்திபயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.