தென்காசி: குற்றாலத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தென்காசி : குற்றாலத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2021-07-04 14:51 GMT

குற்றாலம் அருவி பகுதியில் ஆட்சியர் ஆய்வு.

தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அளித்துள்ள நிலையில் சுற்றுலா தளங்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் குற்றாலத்தில் குளிக்க அனுமதி உண்டா? இல்லையா? என்ற குழப்பத்தில் சுற்றுலாப் பயணிகளும், வியாபாரிகளும் உள்ளனர். இந்த சூழ்நிலையில் தீடீரென தென்காசி மாவட்ட ஆட்சியர் சுந்தர கோபால் ராஜ் குற்றால அருவி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். 

Tags:    

Similar News