ஆலங்குளத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

ஆலங்குளத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:;

Update: 2021-12-14 00:00 GMT

ஆலங்குளம் பகுதியில் இன்று (14-12-2021)தடுப்பூசி நடைபெறும் இடங்கள்

1) 1 வது வார்டு பாஞ்சாலி அம்மன் கோவில் தெரு

2) நத்தம் மாரியம்மன் கோவில் தெரு

இதுவரை தடுப்பூசி போடாத,  18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக இந்த முகாமில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.  ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News