ஆலங்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
ஆலங்குளம் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு:;
ஆலங்குளம் வட்டார சுகாதார துறைசார்பாக இன்று 12-11-2021 நடைபெறும் கொரோனோ தடுப்பூசி முகாம் - காலை 10AM - 4pm மணிக்கு வரை:
வீடுதேடி தடுப்பூசி செலுத்தும் முகாம்
1.கரும்புளியூத்து
2.அச்சங்குன்றம்
3.வாடியூர்
4,அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்
இம்முகாம்களில், 18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா கோவிஷில்டு (Covishield) முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முகாமிற்கு வரும்போது ஆதார் அட்டை மற்றும் மொபைல்போன் எடுத்து வர வேண்டும்.