கீழப்பாவூர் பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்;
08/11/2021 அன்று கீழப்பாவூர் வட்டாரத்தில் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)
கீழப்பாவூர் TP
1.கீழப்பாவூர் பேரூராட்சி கோவிசீல்டு 110 Doses
2.கீழப்பாவூர் (கிழக்கு) துணை சுகாதார நிலையம்(கீரை தோட்டம் தெரு) கோவிசில்டு 110 Doses
3.கீழப்பாவூர் (தெற்கு) துணை சுகாதார நிலையம் மைதானம் கோவிசில்டு 110 Doses
சுரண்டை TP
1.சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் கோவிசில்டு 110 Doses
2.கீழச்சுரண்டை TDTA துவக்கப்பள்ளி அருகில் உள்ள சர்ச் கோவிசில்டு 110 Doses
3.சுரண்டை ஜவகர் நடுநிலைப்பள்ளி கோவசில்டு 110 Doses
கீழப்பாவூர் VP
1. கரும்பனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் கோவிசில்டு 200 Doses
2. முத்துகிருஷ்ண பேரி ஊராட்சி மன்றம் கோவிசில்டு 200 Doses
3. துத்திகுளம் ஊராட்சி மன்றம் கோவிசில்டு 200 Doses
4. பூலாங்குளம் ஊராட்சி மன்றம் கோவிசில்டு 200 Doses
5. மேல அரியப்பபுரம் முப்புடாதி அம்மன் கோவில் மைதானம் கோவிசில்டு 200 Doses
6. நாட்டார்பட்டி சமுதாய நலக்கூடம் கோவிசில்டு 200 Doses
7. குணராமநல்லூர் ஊராட்சி மன்றம் கோவிசில்டு 200 Doses
8. கல்லூரணி கோவில் மைதானம் கோவிசில்டு 200 Doses
9. திப்பணம்பட்டி துணைசுகாதார நிலையம் கோவிசில்டு 200 Doses
10. இடையர்தவணை ஊராட்சி மன்றம் கோவிசில்டு 200 Doses
11. இனாம்வெள்ளகால் அங்கன்வாடி மையம் கோவிசில்டு 200 Doses
.12. கழநீர்குளம் துணை சுகாதார நிலையம்கோவிசில்டு 200 Doses
14. மேலப்பாவூர் ஊராட்சி மன்றம் கோவிசில்டு 200 Doses
14.ராஜகோபாலபேரிஊராட்சி மன்றம்கோவிசில்டு 200 Doses
15. வீ.கே.புதூர் ஊராட்சி மன்றம் கோவிசில்டு 200 Doses
16. ஆவுடையானூர் ஊராட்சி மன்றம் கோவிசில்டு 200 Doses
17. பெத்தநாடார்பட்டி துணை சுகாதார நிலையம் கோவிசில்டு 200 Doses
18. பாவூர்சத்திரம் காமராஜ்நகர் (வடக்கு) காபி கடை கோவிசில்டு 200 Doses
19. குறும்பலாபேரி துணை சுகாதார நிலையம் கோவிசில்டு 200 Doses
20. குலசேகரப்பட்டி அங்கன்வாடி மையம் கோவிசில்டு 200 Doses