கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் வருமாறு:;
01/11/2021 அன்று கீழப்பாவூர் வட்டாரத்தில் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் - காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை:
கீழப்பாவூர் TP
1.கீழப்பாவூர் பேரூராட்சி கோவிசீல்டு 90 , கோவேக்சின் 20
2.கீழப்பாவூர் (கிழக்கு) துணை சுகாதார நிலையம், (கீரை தோட்டம் தெரு) கோவிசில்டு 90, கோவேக்சின் 20
3.கீழப்பாவூர் (தெற்கு) துணை சுகாதார நிலையம் மைதானம், கோவிசில்டு 90, கோவேக்சின் 20
சுரண்டை TP
1.சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில்கோவேக்சின் 20, கோவிசில்டு 90
2.கீழச்சுரண்டை TDTA துவக்கப்பள்ளி, கோவேக்சின் 20, கோவிசில்டு 90
3.சுரண்டை TDTA ராஜம் துவக்கப்பள்ளி, கோவேக்சின் 20, கோவசில்டு 90
கீழப்பாவூர் VP
1.ஆண்டிபட்டி இந்து துவக்கப்பள்ளி கோவிசில்டு 180 , கோவேக்சின் 20
2. முத்துகிருஷ்ண பேரி ஊராட்சி மன்றம், கோவிசில்டு 180 , கோவேக்சின் 20
3. துத்திகுளம் ஊராட்சி மன்றம், கோவிசில்டு 180 , கோவேக்சின் 20
4. பூலாங்குளம் ஊராட்சி மன்றம், கோவிசில்டு 180 , கோவேக்கின் 20
5. மேல அரியப்பபுரம் முப்புடாதி அம்மன் கோவில் மைதானம், கோவிசில்டு 180 ,கோவேக்சின் 20
6. நாட்டார்பட்டி சமுதாய நலக்கூடம், கோவிசில்டு 180, கோவேக்கின் 20
7. குணராமநல்லூர் ஊராட்சி மன்றம், கோவிசில்டு 180 , கோவேக்சின் 20
8. மடத்தூர் ராமர்கோவில் மைதானம், கோவிசில்டு 180 , கோவேக்சின் 20
9. திப்பணம்பட்டி துணை சுகாதார நிலையம், கோவிசில்டு 180 , கோவேக்சின் 20
10. இடையர்தவணை ஊராட்சி மன்றம், கோவேக்சின் 20 , விசில்டு 180
11. இனாம்வெள்ளகால் அங்கன்வாடி மையம், கோவேக்சின் 20 , கோவிசில்டு 180
.12. தெற்கு கழநீர்குளம் கோவில் மைதானம், கோவேக்சின் 20 , கோவிசில்டு 180
14. மேலப்பாவூர் ஊராட்சி மன்றம், கோவேக்சின் 20, கோவிசில்டு 180
14.ராஜகோபாலபேரிஊராட்சி மன்றம், கோவேக்சின் 20, கோவிசில்டு 180
15. வீ.கே.புதூர் ஊராட்சி மன்றம், கோவேக்சின் 20,கோவிசில்டு 180
16. ஆவுடையானூர் ஊராட்சி மன்றம், கோவேக்சின் 20, கோவிசில்டு 180
17. பெத்தநாடார்பட்டி துணை சுகாதார நிலையம், கோவேக்சின் 20,
18. மாடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோவேக்சின் 20, கோவிசில்டு 180
19. குறும்பலாபேரி துணை சுகாதார நிலையம், கோவேக்சின் 20, கோவிசில்டு 180
20. குலசேகரப்பட்டி அங்கன்வாடி மையம், கோவேக்சின் 20, கோவிசில்டு 180