தென்காசி மாவட்டத்தில் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் 3 மணி வரை 58.82% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Update: 2022-02-19 10:27 GMT

கோப்பு படம்

தென்காசி மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தல் 3 மணி நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் 55.15% சதவிகிதமும், 17 பேரூராட்சிகளில் 62.40% சதவிகிதமும் என மொத்தம் 58.82% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tags:    

Similar News