தென்காசி மாவட்டத்தில் அதிமுக தொடர்ந்து முன்னிலை
ஒரு தொகுதியில் மட்டும் திமுக முன்னிலை, 4 தொகுதியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை.;
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் மட்டும் திமுக முன்னிலை .
மற்ற நான்கு தொகுதிகளான தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம் மற்றும் வாசுதேவநல்லூரில் அதிமுக தொடர்ந்து முன்னிலை.