தொடர் மழை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு

மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை;

Update: 2021-01-10 04:27 GMT

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால், மெயினருவியில் சற்று தண்ணீர்  வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மெயினருவியில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News