Tamilnadu Mavattangal-தமிழ்நாட்டின் மாவட்டங்கள்..!

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை தற்போது 38 ஆக உள்ளது. நிர்வாக வசதிகளுக்காக பல பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Update: 2023-11-23 10:05 GMT

tamilnadu mavattangal-தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் பட்டியல் (கோப்பு படம்)

Tamilnadu Mavattangal

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு என்பதும் ஒரு மாநிலம். தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சியர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன.

Tamilnadu Mavattangal


தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழ்நாட்டின் தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களின் பெயர் பட்டியல்

Tamilnadu Mavattangal

1. சென்னை

2. கடலூர்

3. காஞ்சிபுரம்

4. செங்கல்பட்டு

5. திருவள்ளூர்

6. திருவண்ணாமலை

7. வேலூர்

8. விழுப்புரம்

Tamilnadu Mavattangal

9. கள்ளக்குறிச்சி

10. திருப்பத்தூர்

11.இராணிப்பேட்டை

12. அரியலூர்

13. மயிலாடுதுறை

14. நாகப்பட்டினம்

15. பெரம்பலூர்

16. புதுக்கோட்டை

17. தஞ்சாவூர்

18. திருச்சிராப்பள்ளி

19. திருவாரூர்

Tamilnadu Mavattangal 


20. தருமபுரி

21. திண்டுக்கல்

22. கோயம்புத்தூர்

23. கரூர்

24. ஈரோடு

25. கிருட்டிணகிரி

26. நாமக்கல்

27. நீலகிரி

28. சேலம்

29. திருப்பூர்

30. கன்னியாகுமரி

31. மதுரை

32.இராமநாதபுரம்

33. சிவகங்கை

Tamilnadu Mavattangal

34. தேனி

35. தூத்துக்குடி

36. திருநெல்வேலி

37.தென்காசி

38.விருதுநகர்

Tags:    

Similar News