சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சிவகங்கை மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.;

Update: 2021-11-08 03:28 GMT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளி கல்லூரிகள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது

அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட பள்ளி கல்வித்துறை உத்தரவின் பேரில் அனைத்து பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது

Tags:    

Similar News