ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் சித்ரா வெற்றி
சேலம் மாவட்டம் ஏற்பாடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் சித்ரா வெற்றி பெற்றுள்ளார்.
ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் 30- சுற்றும் முடிந்தது. இதில் அதிமுக வேட்பாளர் சித்ரா வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக - 1,21,561
திமுக- 95,606
அதிமுக வேட்பாளர் சித்ரா 25,955 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!