கொரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழ்நாட்டை காக்க தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு 10 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ள மக்கள் நல அரசுக்கு நகர்ப்புற உள்ளாட்சியிலும் வெற்றியை உறுதி செய்யுங்கள் என சேலம் மாநகர் தாதகாப்பட்டியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.