மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 105.50 அடி
மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை ௮ மணி நிலவரப்படி, நீர்மட்டம் 105.50 அடியாக உள்ளது. நீர்வரத்து 1,539 கன அடியாக வந்துகொண்டுள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,500 கன அடி. நீர் இருப்பு 72.15 டி எம் சி ஆகும்.