நம்ம தொகுதி : எடப்பாடி

எடப்பாடி தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-01 14:46 GMT

தொகுதி எண்: 86

மொத்த வாக்காளர்கள் - 2,84,378

ஆண்கள் - 1,44,757

பெண்கள் - 1,39,597

மூன்றாம் பாலினம் - 24

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - எடப்பாடி க. பழனிசாமி

திமுக - சம்பத் குமார்

அமமுக - பூக்கடை என்.சேகர்

மநீம - டி. தசப்பராஜ்

நாம் தமிழர் - ஸ்ரீ ரத்னா

Tags:    

Similar News