சேலம் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ஏ.இராமச்சந்திரன் போட்டி

சேலம் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ஏ.இராமச்சந்திரன் போட்டியிடுவதாக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

Update: 2022-03-03 08:25 GMT

ஏ.இராமச்சந்திரன்.

தமிழகம் போட்டியிடவுள்ள மாநகராட்சி வேட்பாளர்களை திமுக தலைமைக்கழகம் இன்று வௌியிட்டுள்ளது. அதன்படி சேலம் மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ஏ.இராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.

இவர் சேலம் மாநகராட்சியின் 6 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தலில் அதிமுக. தேமுதிக. பாஜக உள்ளிட்ட 13 பேரை தோற்கடித்தவர்.

Tags:    

Similar News