இராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக இராணிப்பேட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2021-11-17 14:57 GMT

ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

Tags:    

Similar News