வாலாஜா ஒன்றியம் 1வது வார்டில் ஐந்து முனை போட்டி
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஐந்து முனை போட்டி நிலவுகிறது
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் இந்திராகாந்தி, திமுக சார்பில் சுமித்ரா, நாம் தமிழர் சார்பில் பிரியா, பாமக சார்பில் அபிராமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
செந்தாமரை என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த வார்டில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது