இராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

Update: 2021-10-13 03:29 GMT

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஆற்காடு, திமிரி, வாலாஜா, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய ஒன்றியங்களுக்கு ஊரகஉள்ளாட்சி தேர்தல் கடந்ர 6,9 ஆகிய தேதிகளில நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணிக்கை 7 மையங்கள் நடைபெற்றது.

அதில் 13 மாவட்ட கவுன்சிலர் , 127 ஒன்றிய குழு உறுப்பினர்களில் திமுக கூட்டணியினர் அதிக இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளனர்

மாவட்ட கவுன்சிலர்.

திமுக _           12

காங்கிரஸ்.     1

ஒன்றிய குழு உறுப்பினர்கள்

திமுக _____ 80

காங்கிரஸ்.    4

அதிமுக. _     16

பாமக. _         17

அமமுக_          1

பாஜக. _           1

சுயேச்சை -     8

அதில் சோளிங்கர் ஒன்றியக்குழு மொத்த  உறுப்பினர் 19

திமுக -            10 

காங்கிரஸ்       2 

அதிமுக -          1

பாமக -              6

அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினர் -23

திமுக -           17 

அதிமுக -        1 

பாஜக -            1

அமமுக -          1 

பாமக -             3 

நெமிலி ஒன்றியக்குழு உறுப்பினர்-19

திமுக -              8 

அதிமுக -          4 

பாமக -               5 

சுயேட்சை_       2

காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினர் -    10

திமுக -                  5 

காங்கிரஸ்          1 

அதிமுக -             1 

பாமக -                 1 

சுயேட்சை -         2 

வாலாஜா பேட்டை ஒன்றியக்குழு உறுப்பினர்-      20

திமுக -                 14 

காங்கிரஸ்             1

அதிமுக -              3

பாமக -                   1 

சுயேட்சை -           1 

ஆற்காடு ஒன்றியக்குழு உறுப்பினர்- 17

திமுக -                    13 

அதிமுக -                  2

பாமக-                       1

சுயேட்சசை                 1

திமிரி ஒன்றியக்குழு உறுப்பினர்- 19

திமுக -                   13 

அதிமுக -                4 

சுயேட்சை -            2 

Tags:    

Similar News