ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;

பைல் படம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 6 குணமடைந்து வீடு திரும்பினர். இன்று இறப்பு இல்லை, 48 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.