ஆற்காடு ஒன்றியம் 15வது வார்டில் மும்முனை போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 15வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக, இந்திய குடியரசு கட்சி போட்டி;

Update: 2021-10-01 16:46 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் சிவராஜ் , திமுக சார்பில் புவனேஷ்வரி மற்றும் இந்திய குடியரசு கட்சி சார்பில் அன்னபுரனி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மும்முனைப்போட்டி என்பதால், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News