ஆற்காடு ஒன்றியம் 14வது வார்டில் மும்முனை போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 14வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் போட்டி

Update: 2021-10-01 14:18 GMT

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 14வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் சித்ரா, திமுக சார்பில் ரோஜா, நாம் தமிழர் சார்பில் பவித்ரா தேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மும்முனைப்போட்டி என்பதால், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News