ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக பட்டியல் வெளியீடு.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக மாவட்ட செயலாளர் சு.ரவி வெளியிட்டுள்ளார்;

Update: 2021-09-22 03:09 GMT

அதிமுக மாவட்ட செயலாளர் சு.ரவி 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் கூட்டணிகட்சிகளின் வேட்பாளர்களின்  பட்டியலை அதிமுக மாவட்ட செயலாளர் சு.ரவி வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடக்க இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு பெரிய கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளனர் .அதன்பேரில்,  ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக   வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை அறிவித்து உள்ளது.

அதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களான அரக்கோணம், ஆற்காடு, நெமிலி, சோளிங்கர், வாலாஜாப்பேட்டை, காவேரிப்பாக்கம் மற்றும் திமிரி ஆகியவை உள்ளது. 

அரக்கோணம் ஒன்றியம்

வார்டு 1 மங்கத்தாய்

வார்டு 10 ரமணி

வார்டு 12 எம். ராணி

வார்டு 15 கர்ணா (எ) பிரபாகரன்

வார்டு 21 ரம்யா

காவேரிப்பாக்கம் ஒன்றியம்

வார்டு 2 கிருஷ்ணமூர்த்தி

வார்டு 3 பச்சையம்மாள்

வார்டு 8 மணிமேகலை

வாலாஜா ஒன்றியம்

வார்டு 3 பாலகிருஷ்ணன்

வார்டு 4 ஜோதி

வார்டு 5 பாஸ்கரன்

வார்டு 6 பரமேஸ்வரி

வார்டு 7 கே. ராதா

நெமிலி ஒன்றியம்

வார்டு 4 எச். காஞ்சனா

வார்டு 5 கீதா

வார்டு 6 கவியரசு

வார்டு 11 சுகந்தி

வார்டு 12 கோடீஸ்வரி

சோளிங்கர் ஒன்றியம்

வார்டு 5 எஸ். மலர்

வார்டு 7 மகேந்திரன்

வார்டு 10 எம். பத்மாவதி

வார்டு 11 ஜெயச்சந்திரன்

வார்டு 12 டி. கீதா

வார்டு 15 சுந்தரம்

வார்டு 17 புனிதா

வார்டு 19 முனுசாமி

திமிரி ஒன்றியம்

வார்டு 3 திலகவதி

வார்டு 6 விநாயகம்

வார்டு 11 தேவகி

ஆற்காடு ஒன்றியம்

வார்டு 1 விஸ்வநாதன்

வார்டு 3 எஸ். அமுதா

வார்டு 5 கலைவாணி

வார்டு 6 ரோசம்மாள்

வார்டு 12 வி. ரவி

வார்டு 17 இந்திராகாந்தி

அதேபோல்  மாவட்டத்தில் உள்ள, 127ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு 121 ஒன்றிய வார்டுகளில் அதிமுகவும், மீதமுள்ள 6 வார்டுகளில் கூட்டணி கட்சிகளான பாஜகவிற்கு 4 , புரட்சி பாரதம் கட்சிக்கு 2 ஆகியவற்றை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை ராணிப்பேட்டை மாவட்டத்தின் அதிமுக மாவட்டச் செயலாளரும் எதிர்கட்சி துணை கொறடாவுமான அரக்கோணம். சு.ரவி தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News