இராணிப்பேட்டை மாவட்ட பேரூராட்சி அதிமுக வேட்பாளர்கள்
இராணிப்பேட்டை மாவட்ட பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை மாவட்ட செயலாளர் ரவி இன்று வெளியிட்டார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எட்டு பேரூராட்சிகளில் உள்ள 120 வார்டுகளுக்கு வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.