ராணிப்பேட்டை மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை

Update: 2021-05-26 05:00 GMT

மழை (மாதிரி படம்)

வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக வடதமிழகத்தில் பலத்த தரைகாற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

நேற்று இரவு இராணிப்பேட்டை மாவட்டத்தில், சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை  உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் இரவில் மின்தடை ஏற்பட்டது. 

கனமழையால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. 

Similar News