குன்னம், லப்பைகுடிகாடு பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்

குன்னம், லப்பைகுடிகாடு பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-01-23 15:03 GMT

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு மற்றும் கழனிவாசல் துணைமின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை 24.01.2022 )காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதியம் 2 மணி வரை கீழ்க்காணும் வாலிகண்டபுரம் , தேவையூர் , மங்களமேடு , சின்னாறு , பெருமத்தூர் , குன்னம் , வரகூர் , பொன்னகரம் , பரவாய் . நன்னை , வேப்பூர் , எழுமூர் , கிளியூர் . வைத்தியநாதபுரம் , அயன்பேரையூர் , வி . களத்தூர் . டி . கீரனூர் , திருமாந்துறை , லப்பைக்குடிக்காடு , சு . ஆடுதுறை , ஒகளூர் , அந்தூர் , கல்லம்புதூர் , சின்னவெண்மணி , பெரியம்மாபாளையம் , பிம்பலூர் , பசும்பலூர் ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என  லப்பைக்குடிக்காடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News