விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பெரம்பலூர் நகராட்சி 8-வது வார்டு ஒதுக்கீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பெரம்பலூர் நகராட்சி 8-வது வார்டு ஒதுக்கீடு

Update: 2022-01-30 18:07 GMT

பெரம்பலூர் நகராட்சி தேர்தலில் வி.சி.க.விற்கு ஒரு வார்டு ஒதுக்கப்பட்டது.

நகராட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்ட தி.மு க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பெரம்பலூர் நகராட்சி 8-வது வார்டு ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது..

பெரம்பலூர்மாவட்ட தி.மு.க.  செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மா.பிரபாகரன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம்மண்டல செயலாளர் இரா.கிட்டு , மாவட்ட துணைச்செயலாளர் ந.கிருஷ்ணக்குமார் மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு.உதயகுமார் ,பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ம.க.ச.ரத்தினவேல் முன்னிலையில் சுமூகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது..

Tags:    

Similar News