பெரம்பலூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

பெரம்பலூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;

Update: 2021-12-24 12:40 GMT

பெரம்பலூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News